Tamil NRI Insurance & LIC Claims Guidance Specialist
I am Subramani Pandi, FChFP — Chennai based LIC & Financial Planning Specialist serving Tamil families in India and Tamil NRI families worldwide.
நான் சுப்ரமணி பாண்டி FChFP. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு LIC planning, maturity benefit guidance, death claim assistance மற்றும் long-term family financial protection-ல் சிறப்பு சேவை செய்து வருகிறேன்.
25+ Years
Experience since 2001
2001 முதல் அனுபவம்
₹218+ Cr
Maturity benefits assisted
முதிர்வு தொகை உதவி
₹67+ Cr
Death claim benefits assisted
இறப்புரிமை claim உதவி
Tamil NRI
Worldwide family guidance
உலக தமிழ் குடும்பங்களுக்கு சேவை
எங்களைப் பற்றி · About Us
நவம்பர் 2001 முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள
2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிதிப் பாதுகாப்புப்
பயணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
2007-ல் Fellow Chartered Financial Practitioner (FChFP)
சான்றிதழ் பெற்றதன் மூலம், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்கான
முழுமையான நிதித் திட்டமிடலை என்னால் வழங்க முடிகிறது.
Income Protection Strategy
Protect your family against income loss, liabilities & unexpected risks
Retirement Security Planning
Structured retirement income and long-term stability planning
Child Education Funding Protection
Financial preparation for higher education & future milestones
Family Financial Risk Management
Identify financial gaps & protection weaknesses before emergencies happen