LIC Quick Pay page திறந்ததும்
முதல் “Renewal Premium / Revival”
option-ஐ click செய்யவும்.
1
LIC Quick Pay – Sample Screen
மேலே காட்டியிருப்பது போல
Renewal Premium / Revival
option-ஐ தேர்வு செய்யுங்கள்.
2
Policy Details – Sample Screen
Policy Number, Date of Birth, Mobile Number மற்றும் Email ID
விவரங்களை உள்ளிட்டு I Agree தேர்வு செய்து
Submit அழுத்தவும்.
✓ விவரங்களை சரியாக உள்ளிடுங்கள் →
✓ I Agree →
✓ Submit
எப்படி Premium செலுத்துவது?
1
Pay Button Click
மேலே உள்ள Pay LIC Premium Now button-ஐ அழுத்தவும்.
2
Renewal Premium / Revival
LIC Quick Pay page-ல் முதல் option-ஐ select செய்யவும்.
3
Enter Details & Submit
Policy விவரங்களை கொடுத்து I Agree தேர்வு செய்து Submit அழுத்தவும்.
DETAILS REQUIRED
🛡 Policy Number
📅 Date of Birth
📱 Mobile Number
✉ Email ID
உங்களுக்கு சிரமம் இருந்தால்:
அருகில் கொடுக்கப்பட்டுள்ள sample screen-ஐ பார்த்து தொடருங்கள். புரியவில்லை என்றால் கீழே உள்ள WhatsApp button மூலம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
அருகில் கொடுக்கப்பட்டுள்ள sample screen-ஐ பார்த்து தொடருங்கள். புரியவில்லை என்றால் கீழே உள்ள WhatsApp button மூலம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.