Will your current savings support your lifestyle after retirement?
English: Inflation is a silent thief. At 6% inflation, your cost of living doubles every 12 years. To maintain the same lifestyle post-retirement, you need a large corpus that generates monthly income without depleting the capital.
தமிழ்: பணவீக்கம் உங்கள் பணத்தின் மதிப்பை குறைக்கும். 6% பணவீக்கத்தில், உங்கள் செலவுகள் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இரட்டிப்பாகும். ஓய்வுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை முறையைத் தக்கவைக்க, மாதாந்திர வருமானத்தை உருவாக்கும் பெரிய நிதி அவசியம்.
இந்த calculator ஒரு ஆரம்ப மதிப்பீடு மட்டுமே. உங்கள் income, family responsibility, existing policies மற்றும் retirement goals அடிப்படையில் தனிப்பட்ட strategy பெறுங்கள்.
No spam. Your details will be used only for financial planning discussion.