WEALTH GROWTH STRATEGY
செல்வப் பெருக்கத்திற்கான நிதி வரைபடம்
பணவீக்கத்திற்குப் பின் தேவைப்படும் தொகை (Inflation Adjusted Goal)
₹0
கையிருப்புத் தொகை வளரும் மதிப்பு (Growth of Current Asset)
₹0
இலக்கை எட்டத் தேவையான மாதாந்திரச் சேமிப்பு (Monthly SIP Required)
₹0
Importance of Wealth Creation / செல்வப் பெருக்கத்தின் அவசியம்
English: Why start now? Inflation is a silent killer of wealth. At 6% inflation, the value of ₹1 Crore today will be significantly less in 15 years. To maintain your lifestyle and secure your future, creating a diversified portfolio is mandatory. Compounding works best when you give it time.
தமிழ்: ஏன் இப்போதே தொடங்க வேண்டும்? பணவீக்கம் உங்கள் செல்வத்தின் மதிப்பை மெதுவாக அழிக்கும். இன்று ₹1 கோடிக்கு இருக்கும் வாங்கும் சக்தி, 15 ஆண்டுகள் கழித்து பாதியாகக் குறையும். உங்கள் வாழ்க்கை முறையைத் தக்கவைக்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சரியான முதலீட்டுத் திட்டமிடல் அவசியம். கூட்டு வட்டியின் பலன் நீங்கள் கொடுக்கும் காலத்தைப் பொறுத்தே அமையும்.
Financial Strategist: SUBRAMANI PANDI
Mobile: 98409 91923
