Goal Planner | Subramani Pandi

GOAL-BASED INVESTMENT PLAN

இலக்கு சார்ந்த முதலீட்டுத் திட்டம்

எதிர்காலத்தில் தேவைப்படும் மொத்தத் தொகை (Future Value of Goal) ₹0
கூடுதல் தேவைப்படும் நிதி (Gap to be Filled) ₹0
இலக்கை அடைய மாதாந்திரச் சேமிப்பு (Required Monthly SIP) ₹0

Importance of Investing / முதலீட்டின் முக்கியத்துவம்

English: Why does the cost increase? Inflation reduces the value of your money. To buy something that costs ₹10 Lakhs today, you will need nearly ₹18 Lakhs in 10 years (at 6% inflation). Investing in high-yield assets is the only way to beat inflation and reach your dreams faster.

தமிழ்: விலை ஏன் உயர்கிறது? பணவீக்கம் உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. இன்று ₹10 லட்சம் மதிப்புள்ள ஒரு பொருள், 10 ஆண்டுகள் கழித்து (6% பணவீக்கத்தில்) ₹18 லட்சம் வரை உயரும். இந்த இடைவெளியை நிரப்பவும், உங்கள் கனவுகளை விரைவாக அடையவும் சரியான முதலீடு மட்டுமே ஒரே வழி.