Free Policy Review: Basic details மட்டும் — PAN, Aadhaar, bank details தேவையில்லை
Subramani Pandi, FChFP Certified Financial Planner · Insurance Guidance Since 2001
Free · No Obligation · Tamil-ல் பேசலாம்

உங்கள் குடும்பத்திற்கு போதுமான Life Insurance Cover இருக்கிறதா?

Existing LIC / insurance policy இருந்தாலும், cover amount family responsibility-க்கு போதுமா என்பதை 20 நிமிட free review-ல் தெளிவாக பார்க்கலாம்.

Free Review Focus Areas
இந்த Review-ல் பார்க்கும் 3 முக்கிய விஷயங்கள்
Cover Need
Check
Policy Fit
Review
Claim Ready
Guide
✅ FChFP Certified 🗓 Since 2001 🏆 LIC Specialist 🗣 Tamil Consultation
WhatsApp-ல் Free Review பெறுங்கள்
⚡ 20 நிமிடம் மட்டுமே

Free Review பெறுங்கள்

🔒 உங்கள் தகவல்கள் safe. Spam இல்லை.

என்ன பார்க்கப்படும்?

எந்த pressure-உம் இல்லாமல், Tamil-ல் தெளிவான guidance.

01

Family Protection Gap

Current life cover போதுமா, குறைவா என்பதை basic level-ல் explain செய்கிறோம். Income, dependents, lifestyle basis-ல் calculate பண்ணுவோம்.

02

Existing Policy Review

LIC / insurance policy உங்கள் goal-க்கு suitable-ஆ என்று பார்க்கலாம். Premium-க்கு value கிடைக்கிறதா என்று honest-ஆக சொல்வோம்.

03

Premium & Plan Fit

Budget, income, family responsibility அடிப்படையில் realistic suggestion கிடைக்கும். High pressure இல்லாமல்.

குறிப்பு: Aadhaar, PAN, bank details போன்ற sensitive details இந்த first review stage-ல் கேட்கப்படாது. முதலில் basic consultation மட்டும்.

இந்த Review உங்களுக்கா?

👨‍👩‍👧

Family-க்கு proper life cover இருக்கிறதா என்று தெரியாதவர்கள்

📋

LIC policy இருக்கிறது, ஆனால் அது போதுமா என்று தெரியாதவர்கள்

🎓

Child education / marriage future planning செய்ய நினைப்பவர்கள்

🏡

Retirement income planning பற்றி தெளிவு தேவைப்படுபவர்கள்

💰

Low premium-ல் high protection வேண்டும் என்று நினைப்பவர்கள்

🔄

பழைய endowment policy-ஐ review செய்ய வேண்டியவர்கள்

Direct WhatsApp-ல் பேசுங்கள்

எப்படி நடக்கும்?

1

Form Submit

Basic details கொடுங்கள் — 2 நிமிடம்

2

WhatsApp Confirm

Working hours-ல் 10 நிமிடத்திற்குள் callback / WhatsApp

3

Free Review Call

20 நிமிட Tamil consultation

4

Clear Guidance

No pressure. உங்கள் decision உங்களிடமே

Subramani Pandi, FChFP — Fellow, Chartered Financial Practitioner. LIC மற்றும் insurance guidance-ல் 25+ வருட அனுபவம். ஆயிரக்கணக்கான Tamil families-க்கு protection guidance வழங்கப்பட்டுள்ளது.

FChFP Certified LIC Agent Since 2001 25+ Years Experience Tamil Consultation

இது official LIC website அல்ல. இது insurance guidance மற்றும் consultation request page மட்டுமே. Final decision official product brochure / benefit illustration / insurer rules அடிப்படையில் இருக்க வேண்டும்.

WhatsApp